சிறையில்...

பறவையின் சிறகிலிருக்கும்
சுதந்திரத்தைச்
சிறையிலடைத்து ரசிப்பவன்-
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Mar-13, 7:18 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே