நீ தமிழனா

ஜெனிவாவில் துணிவாய்
இலங்கை அரசை சொல்ல
இந்திய அரசுக்கு தெம்பு இல்லை
இதை தட்டி கேட்க்க
தமிழனுக்கோ துப்பில்லை

இருந்தவரை எல்லாம்
அனுபவித்து விட்டு
இப்போது விலகல் எனும்
நாடகம் வேறு

இதை வெடி வெடித்து
கொண்டாடுபவன்
தமிழனா தம்பி நீ கூரு

உதிரம் கொதித்து
உள்ளம் துடித்து
உரத்த குரல் எழுப்பாமல்
ஒதுங்கி நிற்கும் நீ
தமிழனா
இல்லை வேறு யாரு

எழுதியவர் : (20-Mar-13, 8:05 am)
சேர்த்தது : m arun
பார்வை : 95

மேலே