வீர தமிழ் உணர்வு வேண்டும்
ஈழ விடுதளைக்காய் வித்தாகிப் போனவரின்
வீர உணர்வுகள் மீண்டும் எழுந்து வரவேண்டும்
மாண்டவரின் ஆவி எம்முல் தங்கவேண்டும்
கோழையாய் அப்பாவி தமிழரை கொன்றவர்
இன்றோடு இலங்கையில் ஒழியவேண்டும்
தமிழரே ஆளுக்கொரு கரம் கொடுப்பீர்
அறக்க கூட்டமே உம்மை அழிக்க போர்
ஆய்தம் தேவை இல்லை தமிழ் உணர்வு
ஒன்றே போதும் தாங்காது இலங்கை