அனாதைகவிகள்

எந்தவொரு நெறியும்
உலகின் மூலத்தை எட்டவில்லை
ஏனென்றால்
எந்தவொரு பொருளும்
பகுத்தறிவைத் தண்டி போகவில்லை


மதப்ரச்சாரம் தவறு
அறப்பிரச்சாரம் உயர்வு
காரணம்
எந்தவொரு மதமும்
பகுத்தறிவில் முழுமைபெறவில்லை

ஆன்மிகத்தில் பகுத்தறிவும் இறையருளே
எனவே பகுத்தறிந்து வாழ்வது தவறில்லை

ஊகமும் கற்பனையுமே சமயம் என்றாலும்
கேள்வி கேட்பதைவிட
அனுபவிப்பது சிறந்தது
கண்மூடித்தனத்தை விட்டு

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (20-Mar-13, 10:10 am)
பார்வை : 119

மேலே