நல்ல எண்ணம் மறக்கும்

பெருங்கவிதை எழுதுவதற்கு
சிறுக சிறுக சேர்த்துவைத்தேன்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து போகிறது
ஒற்றுமையில்லா மனிதனை போன்றே

எழுதியவர் : . ' . கவி (23-Nov-10, 10:27 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 510

மேலே