வெற்றி

வெற்றி என்றால் என்ன.........?

சிறிய வார்த்தைகளில்,
எப்பொழுது உன் கையெழுத்து(signature), மற்றவர்களுக்கு ஆட்டோகிராபாக மாறுகிறதோ அதுவே "வெற்றி"..........!
அந்த வெற்றியை அடைய,
தற்போதைய காலக்கட்டத்தில் மின்வெட்டு எவ்வளவு வேகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம் "முயற்சி" இருக்க வேண்டும்.... ஏனென்றால் "முயற்சி திருவினையாக்கும்"............!!!!!!!
......." வெற்றி பெறுவோம்"..........

எழுதியவர் : BHUVANESWARI (22-Mar-13, 2:29 pm)
சேர்த்தது : BHUVANESWARI
பார்வை : 196

மேலே