எதை..எதனால் துணைக்கொண்டு ஏற்றம் காண்பது…?

எதை..எதனால் துணைக்கொண்டு ஏற்றம் காண்பது…?
-----------------------------------------------------------------------------
இந்த நிமிஷம் வரையிலும் இருந்து போல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒருகோடி முறை எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.என்ன பயன் ?
என்னை நான் இகழ்ந்து கொண்டடதைத் தவிர.
நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை…

எழுதியவர் : Abijanani (22-Mar-13, 3:33 pm)
பார்வை : 130

மேலே