எத்தனை மாற்றமடி...

பெண்...

மகளாய்,
மருமகளாய்,
மனைவியாய்,
மாமியாராய்,

அண்ணியாய்,
அன்னையாய்,
தோழியாய்,
காதலியாய்,

எத்தனை ஏமாற்றங்கள்!!
அத்தனையும்
சுமந்து,
எத் துனையிமின்றி,
எப்படி இத்தனை வெற்றி கொள்கிறாய்?!


பெண்ணே நீ ஒரு மாபெரும் சக்தி...
ஏமாற்றங்கள் உன்னை வெற்றிப் பாதைக்கே அழைத்துச் செல்லும்...
சோர்ந்திடாதே...
வெற்றி பெரும்வரை ஓய்ந்திடாதே...

எழுதியவர் : (23-Mar-13, 5:21 pm)
பார்வை : 153

மேலே