ஞானம் பிறந்த கதை

ஞானம் பிறந்த கதை

அனுதினமும் செல்லும்
ஆலயமும்
அருகினில் காவலாளியின் குரலும்
காசு அற்ற பயலுகளுக்கு கடவுள் என்ன,
வெளியில இருந்து
வேடிக்கை பார்க்க வேண்டியது தானே
என்றான்.
தேடிய ஞானம் தெளிவாக.

எழுதியவர் : அரிஷ்டநேமி (23-Mar-13, 5:23 pm)
பார்வை : 174

மேலே