இயற்கை
எவ்வளவு உன்னை காயப்படுத்தினேன்...
அப்படியும் என்னை வாழவைத்தவள்...
உன் கோபம் ஒருநாள் மட்டுமே
ஆனால் அது தரும் வலி யுகம் முழுவதும்.....
எவ்வளவு உன்னை காயப்படுத்தினேன்...
அப்படியும் என்னை வாழவைத்தவள்...
உன் கோபம் ஒருநாள் மட்டுமே
ஆனால் அது தரும் வலி யுகம் முழுவதும்.....