கவிநயம்
விரிந்த பெரும் தத்துவத்தை சுருங்கவைத்து மனம் புரிந்தவிதம் அத்புறத்தே கொணர்ந்துவிடும் குணம்
செறிந்த பொருட் செம்மொழியும் சொற்சுவையும்- அணியுடனே
அரிநடையும் அழகுசேர்த்து அமையும் ஒலிநயமே
கவிநயமாம் பயன்பாடு படிப்பதுவும் அதுகுறித்தே!