பாசம்

வெயிலுக்கு நிழலாக
மழைக்கு குடையாக
குளிருக்கு போர்வையாக
உன் முந்தானை தான் எனக்கு என்றும்
அம்மா

எழுதியவர் : ஞானி குட்டி (26-Mar-13, 2:02 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : paasam
பார்வை : 108

மேலே