வெற்றி....

வெறும் கைதான் உள்ளது
கையில் ஒன்றும் இல்லை
என்று நினைக்காதே
வரும் காலமெல்லாம்
உன் கையில்தான் உள்ளது
நம்பிக்கைவை எதிர்காலத்தில்
வெற்றி எப்போதும்
உன் கை சேரும்
சட்டைபையில் இல்லை வெற்றி
சற்று தூரம் அதிகம்தான்
நடந்து செல்வதற்கு தயங்காதே
கால்கள் இருப்பது
நடப்பதற்குதானே...............

எழுதியவர் : chute அரவிந்த் (26-Mar-13, 5:10 pm)
சேர்த்தது : chute aravind
Tanglish : vettri
பார்வை : 112

மேலே