நட்பு
அழகே ,
நீ யார் எதற்கு வந்தாய்
அழகை பார்த்து வருவதற்கு
என்ன இது காதலா ?
இல்லை இல்லை இது
உடல்,உணர்ச்சிகளை கொண்டது அல்ல ....
உயிரில் கலந்தது எங்கள் நீண்ட கால
நட்பு!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
