தவளை

மழை வீட்டை மூழ்கடித்தது
உரிமைக் குரல் கொடுத்த
தவளை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (27-May-24, 9:42 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : thavalay
பார்வை : 26

மேலே