கைகோர்த்து நடக்கலாம்...?

கரம் நீட்டுகிறேன்
வா என்னோடு...
வாழ்க்கை இருக்கும்
வரை கைகோர்த்து நடக்கலாம்
அன்போடு !!

எழுதியவர் : Kavi K Arasan (26-Mar-13, 9:23 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 71

மேலே