நிஜம் /நிழல்

நிஜ வாழ்வில்
நடந்தேறிய
அநீதிகளையும்
அவலங்களையும்
தட்டிகேட்க துப்பில்லாத
மதம் பிடித்த எனது இனம்
நிழல் உலகின் நிர்பந்தங்களுக்கு
கொடி பிடித்துக் கொண்டிருக்கிறது....

எழுதியவர் : சதிஷ்குமார்.m (27-Mar-13, 12:30 am)
சேர்த்தது : sathishkumar.m
பார்வை : 115

மேலே