ஆறாம் திணை

முடித்திட்டேன் ஐந்தினை
ஆரம்பம் ஆறாம் திணை !

ரசித்திருப்பீர் இதுவரை
புசித்திடுவீர் புதியதை !

எண்ணத்தில் எட்டியதை
கொட்டுகிறேன் கவிதையாய் !

வரவேற்பீர் என்றும் போல
வாழ்த்திடுவீர் மனம் குளிர !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Mar-13, 7:57 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 326

மேலே