உனக்காக காத்திருந்தேன்

உனக்காக காத்திருந்தேன்
சத்திரத்தில்... பலநாளாக!
உங்கப்பன் என்னைப் பிடித்து
தொங்கவிட்டான் உத்திரத்தில்...
தலைகீழாக!!!!

எழுதியவர் : rengaraj786@gmail.com (24-Nov-10, 4:28 pm)
சேர்த்தது : renga
பார்வை : 660

மேலே