இதழ் உயிர் காலம்!

விழிகளால்
பேசிக்
கொன்றது
போதும்! வா
இதழ்களோடு
இதழ் பேசி
உயிர்
பிழைத்திருப்போம்!

எழுதியவர் : இள. சக்தி (28-Mar-13, 7:45 am)
சேர்த்தது : sanambarathi
பார்வை : 126

மேலே