நீ

நான் செய்த
சிறு தவறு
உன்னை என்
உயிராக நினைத்தது

அதனால் தான்
என்னவோ
என்னை விட்டு
நீ எளிதில் விட்டு சென்றாய் .......

எழுதியவர் : dinu (25-Nov-10, 12:49 am)
Tanglish : nee
பார்வை : 467

மேலே