பிடித்தது போல

உன்னை பிடிக்கவில்லை
என்றே சொல்லி விடு....
வருத்தப்படமாட்டேன்
மனதை தேற்றி கொள்வேன் ....

அதை விடுத்து
பிடித்தது போல பாவனை காட்டாதே....
அதைதான் என்னால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை...

எழுதியவர் : சாந்தி (31-Mar-13, 11:27 pm)
Tanglish : pidiththathu pola
பார்வை : 69

மேலே