அந்த ஒரு வரியை....

அந்த ஒரு வரியை
எழுத நினைத்து
எத்தனை காகிதங்களை
கசக்கி எறிந்து விட்டேன்
வார்த்தைகள்
தேடமுடியாத்
அந்த மௌனத்தின்
அர்த்தமுள்ள மொழியை
எப்படிச் சொல்லுவேன்?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-13, 10:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே