அகதிகள் ...!

வானத்தில் அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்

வனத்தில் காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்

பூக்கள் வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்

என் காதல் தேசத்தில்
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (1-Apr-13, 5:55 am)
பார்வை : 150

மேலே