வெற்றி,தோல்வி

எட்டிப்பிடித்தவுடன் முடிவது வெற்றி,கற்றுக்கொடுத்தே கரைச் சேர்ப்பது தோல்வி.வெற்றி உன் திறமைக்குப் பரிசு,தோல்வி உன் திறமையின் மதிப்பீடு.வெற்றி ஆணவத்தால் அழிய வைக்கும்,தோல்வி தன்னடக்கத்தால் வளர வைக்கும்.வெற்றி பெறவிட்டால் வீரன் இல்லை, தோல்வி பெறவிட்டால் வெற்றி பெற தகுதி இல்லை.

எழுதியவர் : kavimohan (1-Apr-13, 8:53 am)
சேர்த்தது : kavimohan
பார்வை : 158

மேலே