இனியின் ஹைக்கூ (21)

நான் பெற்ற பிள்ளைகள் ..
வெளிநாட்டில் வேலை ...
நாய் நடை பயிற்சிக்கு
கூட்டி செல்கிறது...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (2-Apr-13, 6:06 am)
பார்வை : 71

மேலே