என் குழந்தையின் சிரிப்பில் ....!

பூக்கள் தோற்றுவிடும்
அவள் புன்னகையில் அல்ல
என் குழந்தையின் சிரிப்பில் ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (2-Apr-13, 6:00 am)
பார்வை : 109

மேலே