திருப்பம்
ஒளியைப் போலவே
ஒலியும் அலையும்
ஒலியின் வேகம் போலவே
அதன் ஊடகத்தைப் பொறுத்தும்....
சில இடங்களில் மட்டும்
நாற்பது ஐம்பது முறை
ஒலிக்கும் அடுக்கடுக்காக ....!
ஒளியைப் போலவே
ஒலியும் அலையும்
ஒலியின் வேகம் போலவே
அதன் ஊடகத்தைப் பொறுத்தும்....
சில இடங்களில் மட்டும்
நாற்பது ஐம்பது முறை
ஒலிக்கும் அடுக்கடுக்காக ....!