மகளின் மகிழ் முகம்


எத்தனை துன்புற்று
நான் இருந்ததாலும் !

எனக்கு
புத்துயிர் கொடுக்கும் பூங்கோத்தாக
என் மகளின் புன்னகை !

போன்னகைகட்டிலும் மின்னும்
என் மகளின் மகிழ் முகம் ....

எழுதியவர் : புதுவை ரமேஷ் (25-Nov-10, 5:20 pm)
சேர்த்தது : puduvai ramesh
பார்வை : 645

மேலே