எதற்கு என் நெஞ்சை காயம் செய்தாய் 555

பெண்ணே...
இருளைவிட்டு பிரியாத
நிலவினை போல்...
உன் நினைவுகளை விட்டு
பிரியாமல் நானிருந்தேன்...
சில நாட்கள்
தனிமையில்...
எதி பார்த்தேன் உன்
குறுந்தகவல்களை...
அனுப்பவில்லை நீ...
எதிர்பார்த்தேன்
உன் அழைப்புகளை...
கொடுக்கவில்லை நீ...
எதிர்பார்கவில்லை
உன் கணவனை...
கணவனோடு நீ
வருவாய் என்று...
கடலைவிட்டு பிறியாத
நீலவன்னத்தைபோல...
உன் நினைவுகளை விட்டு
பிரியாமல் நான்.....