இதயத்துடிப்பு....

நிசப்தத்தின் மத்தியிலே
என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்கிறது
என் இதயத்துடிப்பு....

எழுதியவர் : கீர்தி (3-Apr-13, 3:40 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 186

மேலே