குடிப்பழக்கம் வேண்டாம் சகோதரர்களே!

காதல் தோல்விக்காக மது அருந்தும் இளைஞர்களே!

கல்லறையை தேடிப்பேரீர்கள்!

குடும்ப வறுமைக்காக மது அருந்தும் குடும்ப தலைவர்களே!

குதுகலமாக வாழ்ந்த குடும்ப பிள்ளையை விட்டு பிரியப்போகிறீர்கள்!

சந்தோஷத்திற்காக மது அருந்தும் சகோதரர்களே!

சரிவான வழியில் சாகப்போகிறீர்கள்!

சிறியவயதில் குடிப்பழக்கம் உணர்த்தும் இளைஞர்களே!

சீர்குலைக்க வழி தேடிச்சென்றீர்கள்!

தோல்விக்காக குடிக்கும் தோழர்களே!

தொலைவான பாதையில் இறக்கப்போகிறீர்கள்!

வேதனையை மறைக்க குடிக்கும் தோழர்களே!

வேகமாக உயிரை விடப்போகிறீர்கள்!

எழுதியவர் : முக்தியார் பாஷா (3-Apr-13, 9:38 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 130

மேலே