CHEMISTRY

தொண்டர் : தலைவா நம்மிடம் வேலை கேட்டு ஒரு படித்த பட்டதாரி வந்துள்ளார்

தலைவர் : அப்படியா என்ன படித்துள்ளார் ?

தொண்டர் : MSC CHEMISTRY தலைவா,

தலைவர் : அப்படி என்றால் எதிர்க்கட்சி தொண்டர் மீது ஆசிட் ஊற்றும் வேலைக்கு அவனை வைத்து கொள்வோம்

எழுதியவர் : கிருஷ்ணன் (4-Apr-13, 9:52 am)
பார்வை : 98

மேலே