நிலவே நீ சொல்வாய்

தோளோடு தொடர்ந்து
நாளோடு கைகோர்த்து நடந்து
பாலோடும் தேனோடும்
பனி பொழியும் இரவோடும்
உறவாடும் உள்ளங்கள்
தனிமைத் துயரோடு
போராடுவது சரிதானோ
சொல்வாய் நீ நிலவே !
~~~கல்பனா பாரதி
தோளோடு தொடர்ந்து
நாளோடு கைகோர்த்து நடந்து
பாலோடும் தேனோடும்
பனி பொழியும் இரவோடும்
உறவாடும் உள்ளங்கள்
தனிமைத் துயரோடு
போராடுவது சரிதானோ
சொல்வாய் நீ நிலவே !
~~~கல்பனா பாரதி