என் காதல் விடுகதையாய்

என் காதல் விடுகதையாய்
உன் கண்கள் பதில் தருமா
உன் மனமிங்கு தடுத்திடுமா
இல்லை எனகென இறங்கிடுமா
என் நிழலாய் வந்திடுமா
என் உயிராய் மாறிடுமா
உன் மௌனமாய் விடைஎன்றால்
என் உயிர் நிலைதிடுமா
உன்மௌனம் உடைதிடுமா
நியே விடை சொல்லம்மா

எழுதியவர் : ருத்ரன் (4-Apr-13, 3:25 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 57

மேலே