என் உயிர் போகுதே நீ வாடினால்
என் வாசல் தேடி வரும் பூ நீயடி
உன் கண்பார்வை பேசும் மொழி
வார்த்தை சொல்லாத கவிதையடி
காற்றும் கதை கேட்கும் நீ பேசினால்
என் உயிர் போகிறதோ நீ வாடினால்
காத்திருக்கும் மனது என்றும் உனக்காக
நான் எதையும் யோசித்த தில்லை எனக்காக
சேர்வோமா காதலால் நமக்காக