ஒலிகுதடா ஓலம்

இழந்தும்மாய் இருக்கிறோம்
உயிர் , மொழி,
உணவு ,உடை ,
உரிமை ,உறவு.
பெற்று கொண்டு இருக்கிறோம்
வலி , பலி
கண்ணீர் , அழுகை
உயிரை துறக்கிறோம்
உறவுகளை இழக்கிறோம்
விடியலை காண்கிறோம்
பெரிதாய் இருபதில்லை
பச்சோந்தி நாடகம் நடக்குது
இந்த நாட்டினிலே
பாசக்கயது போட்டு இழுகிரர்கள்
சுடு காட்டினிலே
வான் வழி தாக்குதல் நடத்தும்
வாணர்கள் நீங்கள்
இப்படி கொன்று குவியலை ஆக்குகிர்களே
இவர்களே என் குல மக்கள்
பள்ளி பாடம் கற்றது இல்லை
நாங்கள்
பதுங்குழியிலும் குண்டு போடுரிர்கள்
நீங்கள்
மழலை ஓசை கேட்ட பூமி -இது
மரண ஓசை கேட்ட்குது சாமி
முடிவில்லா விடை நாங்கள்..
முற்று இல்லா போர் தாங்கள்
அளவு இல்லா தூரம் தாங்கள்..
உறவு இல்லா ஜீவன் நாங்கள்
பெயரில்லா பூக்கள் நாங்கள்
பொய் இல்லா பாசம் தாங்கள்
மரம் இல்ல காற்று நாங்கள்
மழை இல்லா சேற்று தாங்கள்

ஒலிகுதடா ஓலம் !ஒலிகுதடா ஓலம்!

எழுதியவர் : selva (4-Apr-13, 3:37 pm)
பார்வை : 61

மேலே