ஓராயிரம் வானவில்

சொல்ல நினைத்தது
எத்தனையோ...
சொல்லில் வந்தது சில
கவிதையாய்...
இன்னும் சொல்லத் துடிக்குது
இதயம்
சொல்ல வார்த்தைகள் இன்றி
தேடி அலைகிறேன்
உள்ளே நினைத்துப் பார்த்தால்
பொழியுது
ஓராயிரம் வானவில்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (4-Apr-13, 3:48 pm)
Tanglish : oraayiram vaanavil
பார்வை : 123

மேலே