அழகே...

உன் முகம் பார்க்கும்
கண்ணாடியில் உன் அழகை
புதைத்து விட்டு வா
வெளியில் பல முகங்கள்
தொலைந்து போகின்றன....

எழுதியவர் : தவம் (4-Apr-13, 3:46 pm)
Tanglish : azhage
பார்வை : 103

மேலே