வருங்காலம் இப்படித்தான்

ஒருவர் : ராமன் வீட்டு திருமணத்தில் அனைவருக்கும் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்து சிறப்பான வரவேற்ப்பு கொடுத்தான்
மற்றவர் : தண்ணி விக்கிற வெலைக்கு , எவ்வளவு காசு செலவு பன்னிருப்பனோ இதுக்காக
(வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்கும் )