viraluku oor mutham

விரலே

ஏன்? அழுகின்றாய்

கொஞ்சம் பொறு....

ஏதாவது கோயில்

வரட்டும்...

உன்னை

நான்

முத்தம் இடுகிறேன்....

எழுதியவர் : snehidhan (26-Nov-10, 6:09 pm)
சேர்த்தது : Andrews
பார்வை : 480

மேலே