விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
நான் தொப்பையோடு இருப்பதாலோ
என்னவோ
அவளென்னை
காதல் என்னும் கடலில்
கரைத்தே விட்டாள்..........

எழுதியவர் : manikandan.m (26-Nov-10, 6:48 pm)
சேர்த்தது : manikandan.m
பார்வை : 961

மேலே