நடுத்தரவாசிகள் !

கூண்டுக் கிளியாக
இருந்தால் என்ன
கூட்டில் வாழும்
சுதந்திரக் கிளியாக
இருந்தால் என்ன
தொட்டு விட முடியாத
தூரத்தில் தான்
வானவில் !

எழுதியவர் : முத்து நாடன் (7-Apr-13, 3:21 pm)
பார்வை : 82

மேலே