விலாசம் மாறியது.

மெய்யெழுதிச் சொன்னாரோ!
பொய்யெழுதி மறந்தாரோ!!.
மெய்யெழுதிக் கையணைய
பொய்யெழுதித் தூண்டலாமோ!

தபாலையே நோக்கி நோக்கி
தபால்காரர் சொந்தமானார்.
துபாய் வாழும் முன்னவரே!
தபாலினி எழுதாதீர்!

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (7-Apr-13, 3:47 pm)
பார்வை : 117

மேலே