முற்றுப்புள்ளி இடும் ....!

தோல்வி
என்பது
நிஜமல்ல...!
நிழல் .....!
உன்னை
பின் தொடரும் ....!
ஆனால்
வெற்றி
என்னும்
நிஜம்
அதற்க்கு சிறந்த
முற்றுப்புள்ளி இடும் ....!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (7-Apr-13, 4:18 pm)
சேர்த்தது : maheswari loganathan
பார்வை : 91

மேலே