மூன்று காலங்கள் .....!

நேற்றே ......!
உன் நேர்த்திக்கடன்
நேற்றுடன் முடிந்துவிட்டது .......!
இன்றே ......!
உன் இனிமைக்கடன்
இப்பொழுதுதான் பிறந்தது ......!
நாளையே .....!
உன் நிவர்த்திக்கடன்
நாளை விடிந்தால் தான் தெரியும் .....!
நேற்றே ......!
உன் நேர்த்திக்கடன்
நேற்றுடன் முடிந்துவிட்டது .......!
இன்றே ......!
உன் இனிமைக்கடன்
இப்பொழுதுதான் பிறந்தது ......!
நாளையே .....!
உன் நிவர்த்திக்கடன்
நாளை விடிந்தால் தான் தெரியும் .....!