எனக்கு இனிமை தான் .....!

அன்பே ......!
நீ
என்னை
பிரியும் ஒவ்வொரு
நொடியும்
எனக்கு இனிமை தான் .....!
அந்த பிரிவின்
பொழுதிலும்
உன்னைப் பற்றியே
சிந்திக்க
முடிகிறதே என்று .....!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (7-Apr-13, 6:01 pm)
சேர்த்தது : maheswari loganathan
பார்வை : 134

மேலே