அன்பு

பெண்ணே
நீ ஏவி விட்ட
வார்த்தையால்.......
என்னை விட்டு
என் ஆவியே போகிறது
அறிவாயா?
உன்னில் அன்பு வைத்த
பாவதிட்க்காக என்று,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (8-Apr-13, 11:58 pm)
Tanglish : anbu
பார்வை : 194

மேலே