மாவல்லபுரம் வர நீ மறுத்தாய்....?

நீ இப்படி என்னை ஏமாற்றுவாய்
என்று தெரிந்திருந்தால் ......
கல்லூரிக்கு வராமல் ....
கல்வாரிக்கு போயிருப்பேன் ...
கற்சிப்பாச்சாரியாரிடம் போயிருப்பேன் ..
இதயத்தை எப்படி கல்லாக்குவதென்று ..
கற்பதற்கு ...!
இபோதுதான் விளங்குகிறது ....
மாவல்லபுரம் வர நீ மறுத்தாய் என்று ...?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (9-Apr-13, 5:51 am)
பார்வை : 134

மேலே