உண்மை

கடன் அட்டையில்
காதலியோடு
சாப்பிடும்போது
இதயம் வலித்தது ...

கடன் சொல்லி
நண்பனோடு
சாப்பிட்டபோது
இதயம் இனித்தது ...!!!

எழுதியவர் : அபிரேகா (9-Apr-13, 12:06 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : unmai
பார்வை : 57

மேலே